குழலி குறிப்பிட்டிருந்த "லேசான அதிர்வுகள்" குழலியின் பதிவை படித்துக்கொண்டிருந்த போது வந்திருந்த பின்னூட்டதினை படித்த பொழுது அங்காலையே விடையளித்திருக்க தோன்றியது சரி இதை ஒரு பதிவாகவே போட்டிடலாம் என்ற எண்ணம் வந்ததால் இங்காலை போட்டிட்டேன்.
பின்னூட்டமிட்டிருந்தவர் : சனெஜ்ய் காந்தி
//கிகிகி.. ராத்திரியில முக்காடு போட்டு போய் சிலைக்கு செருப்பு மாலை போடற புத்தி இன்னும் இவங்கள விட்டு போகவே இல்லை.. இவங்களும் ஜாதிக் கலவரம் எல்லாம் பண்ணிப் பார்த்தாங்க. ஒன்னும் போணி ஆகலை.//
போணி ஆகலைன்னு மொதல்ல கண்டு பிடிச்சதே உங்க பண்ணையார் மூப்பன் தானே. அவருதானே முதல் பங்காளி சிறுத்தைகளுக்கு ( ராஜிவ் கொலைய லைவா பார்த்து "மகிழ்ந்தவர்"ல அவரு. அது எப்படியய்ய ஒரு காங்கிரசுகாரன் கூட சாகலை. மட்டுமில்லாம அவரு மகன் வாசன் இந்த விசயத்தில் மூடிக்கொண்டிருப்பதும் ஏண் ?????? :)))))))))))))) )
//எல்லாரும் தூங்கினதுக்கு பிறகு இவங்க பாட்டுக்கு முக்காடு போட்டு போய் இப்படி கேவலமான பொழப்பு பாப்பாங்க. அப்புறம் சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் அடிவாங்குவாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு. இது வக்காலத்து வேறையா?//
அப்போ இதுவரை நீங்க அடிச்ச நபர்கள் எல்லாமே அப்பாவிகளா டூபாக்கூர் காந்தி அவர்களே. நியாயமா பார்த்தா காங்கிரசுகாரனையெல்லாம் தேடி தேடி உதைக்கணும், இன்னும் ராஜிவை கொண்ணுட்டாங்க டிரவுசரை கழட்டினாங்க அப்படின்னு பேசுறதுக்கு. ரோசம் பொத்துகிட்டு வந்தா இந்த ஆட்சிக்கு கொடுக்குற ஆதரவ வாபஸ் வாங்கிட்டு உங்க அம்மா சோனியாவை தேவிடியான்னு சொன்ன புரட்டித்தலைவி "பின்னால" அணி திரளுங்க.
//செருப்பு மாலை போட்டவங்க எல்லாம் புனித பிம்பம் உடைக்கப் பட்டவர்கள் என்றால் , அப்படி உடைக்கப் பட்ட புனித பிம்பங்களின் பட்டியல் எல்லாம் தரவா குழலி? :)) //
செருப்பு மாலை அம்பேத்காருக்கு போடுறவன் சாதி வெறியன இருப்பான், அதனால அம்பேத்காரின் பிம்பம் உடைக்கபட்டதாய் உஙளை போன்ற உதவாக்கரைகள் வேண்டுமானால் நம்பிக்கொள்ளலாம். இங்கு யோக்கியப்****யாக கட்டமைக்க பட்ட படுகிற ராசீவ் ( ச்ச்ச்சை இந்த பரதேசி பெயரை இந்தனை தடவை சொல்லவேண்டியிருக்கு) சிலை அவமதித்தல் என்பது பிம்ப தகர்ப்பு செயல்பாடுதான். பெரியாருக்கு சிலையை அவமானப்படுத்துபவன் பார்ப்பனாய் இருப்பதில்லை, வன்னியன் முதலி செட்டி போன்ற இடைச்சாதி மதமயக்கக்காரனாய் இருப்பான். ஆனால் ராஜிவை ( மீண்டுமா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ) செருப்பால் அடிப்பது 20பது ஆண்டுக்கோபம். குழலி சொன்னது போல பறிக்கபட்ட ஈழத்து தாலிகளில் இருந்து தொடங்குவோம் எரிக்கபட்ட சீக்கியர்களின் மண்டையோடுகள் முன் நின்று விவாதம் செய்வோம்.
//அப்படித் தந்தால் அவர்கள் எல்லாம் புனித பிம்பங்கள் இல்லைனு ஒத்துக்கிறிங்களா தல? :))//
முதலில் தரவுகளை வைத்து பதிவோ இல்லை குழலிக்கு பின்னூட்டமோ இடுங்கள் அப்புறமா ஒத்துகிறோமா(றா) என்று பார்ப்போம்
//இவனுங்க எப்போவும் இப்டிதான் தல.. ஒன்னியும் கையாலாகலைனா முக்காடு போட்டு பொழப்பு ”பாப்பானுங்க”.. :)//
"இவனுங்க" அப்படின்னா யார் தலித் மக்களை சொல்லுகிறீர்களா காந்தி அவர்களே ! அதில என்ன பாப்பானுங்ககளுக்கு கொட்(டை)டேஷன் மார்க்கு வேற. உங்களின் கருத்துகளிலும் பதிவுகளிலும் நிறைந்து வழியும் தலித் எதிர்ப்பு கருத்துகளை தொடர்ந்து அவதானித்தே வந்திருக்கிறேன். சொல்ல வேண்டியதை நெஞ்சுரத்தோடு வெளிப்படையாய் சொல்ல வேண்டியதுதானே அது என்ன"பாப்பானுங்க" என்று பந்தை வேறு பக்கம் திருப்பிவிடும் பார்ப்பனிய யுக்தி. காங்கிரசை ஒழிப்பேன் என்றனர் பெரியாரும் அம்பேத்கரும் காரணம் சனாதனத்தை தூக்கிபிடிக்கும் அதன் போக்கினை அடிப்படையாய் வைத்து அதன் தொடர்ச்சி உங்களிலும் தெரிகிறது. கையால்கூட"ஆகாமல்" அதற்கும் ஆள் வைத்துக்கொள்ளும் காங்கிரசு பேரியக்கத்தின் சார்பான உங்களின் முக்காடுகள் அசாமில் போபாலில் என கிழிந்து தோங்காத இடமே பாக்கியில்லை.
//இதை எல்லாம் பெரிசா எடுத்துகிட்டு.. சத்தியமூர்த்திபவன் மீது தாக்குதல் நடத்தியது திருமாவின் அடியாட்கள் தான்னு ஊருக்கே தெரியும். அதை தைரியமா சொல்ல வேண்டியது தானே. நங்க இல்லை.. நாங்க இல்லைனு யாரு எல்லா பத்திரிக்கைகளிலும் ‘அரிக்க’ உட்டது? :))//
வேறன்ன, தம்பிகளுக்கு பொழுது போகலைன்ன மீன்பாடி வண்டியோட உள்ளாற பூந்து அல்லைக்கைகளை முட்டுசந்துக்கு அள்ளிட்டு போக ஆரம்பிச்சுட்டா இன்ன பன்றது. அப்பால ஒன்டுவன்டி பை இயர்ஸ் பார்டியை யாரு மூடுறது, அதுக்குத்தான் கதர் குல்லா அவர்களே.
//இவாள் எல்லாம் வீரவாளா? முடியலை சாமி.. :))//
அதானே கட்சி ஆபிஸ்குள்ளார பூந்து அடிக்கிறவா எல்லாம் வீர வாளா என்ன, உங்க மணிசங்கரனை தெருவுல ஓட ஓட அடிச்சானுங்க பாருங்க அவனுங்க வீரவாள். சின்னத்தம்பி சிதம்பரத்தை வெளக்கமாறால நடுத்தெருவில வச்சு அடிச்சானே அவன் வீரவாள்.இவாள் எல்லாம் வீரவாளா? உண்மையா என்னாலயும் முடியலை சாமி..:)

இலகுவாய் சொன்னால் இரண்டே இரண்டு வேறுபாடுகள் மட்டுமே உண்டு ராஜிவை புனிதனாகவோ அல்லது அவனின் போர்க்குற்றங்களை நியாயபடுத்தி ஒருவன் பேசினால்.
1, பேசும் நபருக்கு இதனால் நிச்சயம் "ஏதேனும்"பலன் இருக்கும்.
2, பிறப்பால் தமிழனாய் இருக்க வாய்ப்பில்லை
இதில் நீங்கள் யாரென்று உங்கள் மனதுக்கு மட்டுமே தெரியும்
( தலைப்பின் பிழை என் கொழுப்பின் விழை )